அந்தோணி ஹிலேர் 
காமிரா கண்கள்

அந்தோணி ஹிலேர்

Staff Writer

புதுச்சேரியைச் சேர்ந்த அந்தோணி ஹிலேர், கல்லூரியில் படித்துக்கொண்டே தொழில்முறையாக படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறார். கழுகுப்பார்வையில் படங்கள் எடுப்பது, அன்றாட வாழ்க்கையை பதிவு செய்வது ஆகியவற்றில் கவனம் குவிக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்த முஷ்டாக், ஜோ ஆகிய இரு புகைப்படக் கலைஞர்களும் தன் ஆதர்சம் என்கிறார்.

ஏப்ரல், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram